December 5, 2025, 9:39 PM
26.6 C
Chennai

Tag: வரகரிசி

ஆரோக்கிய சமையல்: வரகரிசி சர்க்கரை பொங்கல்!

வரகு அரிசி, பாசிப்பருப்பை லேசாய் வறுக்கவும். வாணலியில் நெய் விட்டு முந்திரி, திராட்சை ஆகியவற்றை வறுத்துக்கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து கொள்ளவும்.