December 5, 2025, 6:13 PM
26.7 C
Chennai

Tag: வழக்கு தள்ளுபடி

விஜய் பாணியில் விஷால்; இரும்புத் திரையை பாஜக.,வினர் ஹிட் ஆக்குவார்களா?!

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

திமுக., தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு: அதிமுக.,வினர் கொண்டாட்டம்!

இதை அடுத்து, பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுக் கொண்டாடினர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்றைய தீர்ப்பு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஜெ. உருவப் படத்தை அகற்றக் கோரும் வழக்கு: அதிரடி தீர்ப்பு!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரும் வழக்கில் தீர்ப்பு அளிப்பதாகக் கூறியிருந்த நீதிமன்றம், இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.