December 5, 2025, 7:58 PM
26.7 C
Chennai

Tag: விறபனையாளர்கள்

ரயில் கழிப்பறையில் வைத்து டீ கலந்த விவகாரம்: ஒப்பந்ததாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

அதன்படி, வண்டி எண் 12759 சென்னை செண்ட்ரல் - ஹைதராபாத் சார்மினார் எக்ஸ்பிரஸ், செகந்தராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த போது, இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இது 2017 டிசம்பர் மாதம் நடந்தது என்றும் விளக்கம் அளித்துள்ள ரயில்வே நிர்வாகம், இது குறித்து வந்த புகாரை அடுத்து உடனே விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளது.

கழிப்பறையில் டீ கேனில் பச்சை தண்ணீர் கலந்து விற்பனை

கழிப்பறையில் டீ கேனில் பச்சை தண்ணீர் கலந்து விற்பனை ஒரு லட்சம் அபராதம்