December 6, 2025, 1:52 AM
26 C
Chennai

Tag: விஷ்ணு விஷால்

ஜுவாலா கட்டாவுடன் விஷ்ணு விஷால்! வைரல் புகைப்படம்!

கடந்த வருட ஜூன் மாதம், ஜுவாலா கட்டாவுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்தார் விஷ்ணு விஷால். இதனால் இருவரும் காதலிப்பதாகக் கூறப்பட்டது.

எஃப்ஐஆர்’-ல் 3 ஜோடிகளுடன் விஷ்ணு!

சுஜாதா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அஷ்வந்த் இசையமைக்கிறார். கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவை கவனிக்கிறார். இப்படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.