Tag: ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
தேசியமும் தெய்வீகமும் – 22: ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி!
தேசியமும் தெய்வீகமும் | பாகம் 22 | Thesiyamum Deiveegamum | Part 22இராமனின் குணச் சிறப்பையும் பெண்மையைப் போற்றும் தன்மையையும், இராமனை மக்கள் ஏற்றுக்கொண்ட சிறப்பையும் எடுத்துரைக்கிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி...
தேசியமும்… தெய்வீகமும்… -19: ஸ்ரீ ஏ.பி.என் ஸ்வாமி
வீட்டை அமைக்கும் முறையை ஆண்டாள் பாசுரம் வாயிலாக விவரிக்கிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி
தேசியமும்…. தெய்வீகமும்… – 18 – ஸ்ரீ ஏ.பி.என் ஸ்வாமி
தேசியமும்.... தெய்வீகமும்... - பாகம் 18 - ஸ்ரீ ஏ.பி.என் ஸ்வாமிஇயற்கையுடன் இசைந்து இறைநிலையை அடைந்தவர்கள் இயற்கையை எப்படி கொண்டாடினார்கள்? இது நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன என்பதை எடுத்துரைக்கிறார் ஸ்ரீ...
தேசியமும்…. தெய்வீகமும்… -17: ஸ்ரீ ஏ.பி.என் ஸ்வாமி
நம் சம்பிரதாயங்களின் பின்னணியில் உள்ள செய்திகளை நம் இதிகாச செய்திகளுடன் ஒப்பிட்டு விவரிக்கிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி
தேசியமும்… தெய்வீகமும்… – 9: ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி!
பெருமைமிகு முன்னோரைக் கொண்ட நாம் எதற்காக ஆக்ரமிப்பு அன்னியர்களை முன்னோடிகளாகக் கொள்ள வேண்டும். நம் மண்ணில் தோன்றிய மகான்களின் பெருமைகள் என்ன என்பதை அறியாமல் இருக்கிறோமே என்று ஆதங்கப்படுகிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி...
தேசியமும்… தெய்வீகமும்… மார்கழி 3: ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி!
ஆண்டாள் நாச்சியார் அப்பணியை உலக நன்மைகாக ஏற்று எடுத்துச் செய்ததை விளக்குகிறார் ஸ்ரீ ஏபிஎன் ஸ்வாமி அவர்கள்.
