Tag: PMModi

HomeTagsPMModi

Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

அன்றும்… இன்றும்…

அன்றும்... இன்றும்...முன்னேற்றம்வாஜ்பேய் ஆட்சியில் ஏற்றம் கண்ட பொருளாதாரம் காங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சி கண்டது. காங்கிரஸ் ஆட்சியில் வீழ்ச்சி கண்ட பொருளாதாரம் மோடி ஆட்சியில் ஏற்றம் கண்டது.எழுச்சிக்கு உங்கள் ஓட்டா? வீழ்ச்சிக்கு உங்கள் ஓட்டா?மேலும்...

புதிய பாரதம் – புதிய சிந்தனை

புதிய பாரதம் - புதிய சிந்தனைவிடுதலைக்குப் முன் ஐரோப்பிய முதலாளித்துவ சிந்தனையைப் பின்பற்றிய நம் நாடு விடுதலைக்குப் பின் ஐரோப்பிய சோஷலிச சிந்தனையைப் பின்பற்றியது. நம் நாட்டின் சிந்தனை மரபில் சிறிதும் பயணிக்காத...

செக்போஸ்ட் கொள்ளைக்காரன் யார்?

செக்போஸ்ட் கொள்ளைக்காரன் யார்?செக்போஸ்ட் போட்டு கொள்ளையடித்த திருடர்கள் வேண்டுமா?GST போட்டு கொள்ளையைத் தடுத்த காவலன்காரன் வேண்டுமா?கொள்ளையரிடமிருந்து பாட்டாளிகளை மீட்ட நம்ம ஊரு காவல்காரன் மோடியின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிப்பீர்!https://www.youtube.com/watch?v=yXpHnv-OLnwமேலும் பல வீடியோக்களுக்கு... www.shreetv.tvஸ்ரீ...

குமரி மக்களே சிந்திப்பீர் – போக்குவரத்து நெரிசலா ?

இரண்டு முறை நான்குநேரியில் MLA வசந்தகுமார்.பேருந்து வந்து செல்ல வசதி குறைவான பேருந்து நிலையம்இரண்டு முறை கன்னியாகுமரியில் MP பொன் இராதாகிருஷ்ணன்பல வசதிகள் பொருந்திய பிரம்மாண்டமான பேருந்து நிலையம்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களீப்பீர் தாமரைக்கே!மேலும்...

தினந்தோறும் மோடி – காவல்காரன் திருடனா?

பிரதமர் நரேந்திர மோடியை திருடன் என்று தூற்றி வரும் ராகுல்காந்திக்கு யார் திருடன் என்ற கேள்வியை ஆதாரத்துடன் திருப்பி கேட்கும் மோடி அவர்களின் சீற்றத்தை தமிழில் கேளுங்கள்...மேலும் பல வீடியோக்களுக்கு... www.shreetv.tvwww.youtube.com/shreetv

மோடி தமிழகத்தின் பக்கம் – பொருளாதாரப் பாதுகாப்பு

கடைக்கோடி இந்தியனுக்கும் வளர்ச்சியின் பயன் ஊழலின்றிச் சென்றடைய நரேந்திர மோடி அரசு மேற்கொண்ட முயற்சியால் தமிழகம் கண்ட பலனை புள்ளி விவரங்களுடன் தெரிந்துக் கொள்வோம்.மோடி தமிழகத்தின் பக்கம் என்பதை மக்களுக்கு புரிய வைத்து...

குமரி மக்களே சிந்திப்பீர் – மேம்பாலம் சாத்தியமே!

பார்வதிபுரத்தில் மேம்பாலம் சாத்தியமில்லை என்ற சொன்னவர் காங்கிரஸ், திமுக கூட்டணி எம்.பி.பார்வதிபுரத்தில் மேம்பாலம் கட்டி சாதித்துக் காட்டினார் பொன். இராதாகிருஷ்ணன்யாருக்கு உங்கள் ஓட்டு?வாக்களிப்பீர் தாமரைக்கே!மேலும் பல வீடியோக்களுக்கு... www.shreetv.tv www.youtube.com/shreetv

Categories