இந்துசமய அறநிலையத் துறையின் வேலை!

Published:

Department of Hindu Religious Affairs
Department of Hindu Religious Affairs

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் ஓதுவார், நகரா, ஓடல்/ திருச்சின்னம், தலையாரி, காவலர், எழுத்தர், இரவு காவலர், பட்டாச்சாரியார், வேதபாராயணம், அர்ச்சகர், சுயம்பாகி, பரிசாரகர், தொழில் நுட்ப உதவியாளர், மண்டப கணக்கர், மண்டப மின் பணியாளர், ஏ.சி மெக்கானிக் ஆகிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணி ஓதுவார், நகரா, ஓடல் /திருச்சின்னம், தலையாரி, காவலர், எழுத்தர், இரவு காவலர், பட்டாச்சாரியார், வேதபாராயணம், அர்ச்சகர், சுயம்பாகி, பரிசாரகர், ஓதுவார், தொழில் நுட்ப உதவியாளர், மண்டப கணக்கர், மண்டப மின் பணியாளர், ஏ.சி மெக்கானிக்

காலிப்பணியிடங்கள் 356

தேர்வு செய்யப்படும் முறை interview

விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2021, 07.08.2021, 10.08.2021

விண்ணப்ப கட்டணம் சம்மந்தப்பட்ட கோவிலுக்கு நேரடியாக சென்று விண்ணப்பங்களை ரூபாய் 100 கொடுத்து பெற்றுக்கொள்ளலாம்

விவரம் ரூ. 15700/- (Check Notification)

கல்வித்தகுதி
தமிழ் எழுதப்படிக்கத் தெரிய வேண்டும். சில வேலைகளுக்கு 10ம் வகுப்பு தகுதி , 12ம் வகுப்பு தகுதி தேவை

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அதிகாரபூர்வ அறிவிப்பு லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேலைக்கும் தேவையான கல்வித் தகுதியை அதில் காணலாம்

அதிகாரபூர்வ வலைத்தளம் https://hrce.tn.gov.in//hrcehome/index.php

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://drive.google.com/drive/folders/1T5S_1_h97WXxN5YbXTN3R7zUPowGeZl1

Related articles

Recent articles

spot_img