நமக்கு வரும் நோயை நாமே கண்டறிவது எப்படி?

lady sleep - 2026

முன்னெல்லாம் டாக்டரிடம் போனால், ‘ எங்கே நாக்கை நீட்டுங்க.. கையைக் காட்டுங்க.. கண்ணை விரிச்சுக் காட்டுங்க.. மலம் நல்லாப் போகுதா? என்ன சாப்பிட்டீங்க?’’ என்று வரிசையாக பல கேள்விகள் கேட்பார்.. அதிலேயே அந்த நபருக்கு என்ன பிரச்னை என்று  பாதிக்கு மேல் விடை தெரிந்து விடும்..  அப்புறம் நாடி பார்ப்பார்.. ஸ்டெத் வைத்து பரிசோதிப்பார்.. அதில் மிச்சமிருக்கும் பிரச்னையும் தெரிந்து விடும்..  ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் இல்லாமலேயே உடம்புக்கு என்ன என்று சிம்பிளாகக் கண்டுபிடிக்கப்பார்ப்பார்கள். 

பார்த்தவுடனே எப்படி நமக்குள் இருக்கும் நோய்களை, எந்தப் பரிசோதனையும் இன்றி கண்டு பிடிக்கிறார்கள்? எல்லாம் நம் உடம்பில் தெரியும் அறிகுறிகளை வைத்துதான்..

நாம் பரிசோதனைகளைக் குறைத்து பலன் பெற, இந்த மாதிரியான அறிகுறிகளை வைத்து எப்படி நோயைக் கணிப்பது என்று நமக்கும் சில டிப்ஸ் தந்திருக்கிறார்கள்.. இதோ உங்களுக்காக..

தூங்கி எழுந்தவுடன் சிலருக்கு முகம் வீங்கிக் காணப்படும். என்றோ ஒருநாள் இருந்தால் வேறுவிஷயம். ஆனால், இது தொடருமானால் சிறுநீரக நோய்க்கான பரிசோதனை செய்து பார்த்துவிடுங்கள்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தினமும் காலை எழுந்த வுடன் தலைவலி வருகிறதென்றால் அவருக்கு பீ.பி. இருக்கலாம். செக் செய்து கொள்ளுங்கள்.

வயிறு வீக்கம் இருந்தால் ஈரல் செயல்பாட்டில் குறைவு இருக்கலாம். குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட செரிமான சிக்கல் பிரச்னைகளாலும் வயிறு வீக்கம் வரலாம். பீ கேர்ஃபுல்!

சிலருக்கு முகம் நார்மலாக இல்லாமல் உப்பலாக இருக்கும். சருமம் சற்று தடிமனாகி, வறண்டும் போயிருக்கும். நாக்கு தடித்து, குரல் கரகரப்பாக ஒலிக்கும். இப்படி உணர்ந்தால் ஹைபோ தைராய்டு இருக்கலாம். பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

தொப்புளின் முகப்பு, ஆப்பிளின் முன்பகுதி போன்ற அமைப்பில் சற்று உப்பி இருந்தால் அந்த நபர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது இனி வரலாம்.

முகத்தில் ரொம்ப வறட்சி, சுருக்கம் இருந்தால் அவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும்.

கழுத்துக்குப் பின்னாடி சதை இருந்தால் அவர்களுக்கு நரம்புத் தளர்ச்சி, உடம்பில் சக்திக் குறைவு, ஞாபகமறதி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு திடீரென ஈறு வீக்கம் வந்தால் உடனே டாக்டர்கிட்ட செக்கப் பண்ணிடுங்க. கவனிக்கலேன்னா ‘ப்ரீ மெச்சூர் பேபி’ வரக்கூட 40% வாய்ப்புகள் இருக்கு. இம்மாதிரியான அம்மாக்களுக்கு ஹைபர் டென்ஷன் இருக்கலாம்.

ALSO READ:  நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories