பெண் சமத்துவப் போராளிகளுக்கு… இன்னும் இரண்டு போராட்டங்கள்… கேரளப் பெண் தரும் ‘ஐடியா’!

உரத்த சிந்தனை துணுக்குகள் நகைச்சுவை லைஃப் ஸ்டைல்
kerala lady - 2026

இந்துக்களின் சபரிமலையில் ஆண் பெண் சமத்துவம் பேசும் பெண் சமத்துவப் போராளிகளான ஆக்டிவிஸ்டுகளுக்கு கேரளப் பெண் ஒருவர் பதிவு செய்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.

#ஜல்லிக்கட்டு தமிழகத்தின் அலங்காநல்லூரில் நடைபெறவுள்ளது. அலங்காநல்லூரில் ஜனவரி 15 முதல் 18வரை நடக்கும் ஆண்களுக்கு மட்டுமான வீரம் மிக்க ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டு தங்கள் ஆண் பெண் சமத்துவத்தை நிரூபியுங்கள் 

ஜனவரி 15 முதல் மார்ச் 4 வரை #உத்திர பிரதேசம் #பிரயாக்ராஜ் – என்ற அலகாபாத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளாவில் 6 நாட்கள் ஞானஸ்நானம் மற்றும் திவ்யஸ்நானம் நடக்கும்

இதில் அகோரிகளும் சிவபக்தர்களும் கலந்து கொள்வார்கள். ஞானஸ்நானம் முடிந்த பிறகு திவ்யஸ்நானம் (உடம்பில் ஒட்டு துணியில்லாமல்) (திரிவேனி சங்கமத்தில் நீராடுவர்) ஸ்நானம் முடிந்த பிறகு தங்களுடைய திவ்ய உடம்பை தொட்டு தரிசனம் செய்வார்கள் இதிலும் ஆண்கள் மட்டும் தான் கலந்து கொள்கிறார்கள்…

இந்த இரண்டும் காலங்காலமாக கடைபிடிக்கும் ஐதீகமும் பாரம்பரியமும் ஆகும். இதிலும் சென்று கலக்குங்கள்! #மனிதிகளே என்று வேண்டுகோள் விடுக்கிறார்…

அந்த காணொளி…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.