அதிர்ச்சி ஆய்டாதீங்க… இது துரைமுருகனின் ‘மைண்ட் வாய்ஸ்’!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை துணுக்குகள் நகைச்சுவை

duraimurugan mindvoice - 2026

நானும் உன்னைய எப்படியாவது கரை சேர்த்து விட பாடுபடறேன்….
ஒன்னும் முடியமாட்டேங்குது…

செந்தில் பாலாஜிய இழுக்காம இருந்திருந்தா, தினகரனையாவது கூட்டணி சேர்த்திருக்கலாம்…

திருமாவ தள்ளி வச்சிருந்தா, பா ம க வந்திருப்பாங்க…
அவன் கூப்பிட்டான்னு மாநாட்டுக்கு போயி, ஹிந்துக்கள் எதிர்ப்ப சம்பாரிச்சதுமில்லாம, பேசும்போது உளறிக்கொட்டி மானம், மரியாதை எல்லாம் போச்சு…????????

இதுல இடையில வேண்டான்னு சொன்னாலும் கேட்காம, எங்கே போனாலும் பழமொழி வேற பேசற…????????

உன்னையத் தாங்கறதுக்கே, எனக்கு நாக்கு தள்ளுது.. இதுல நடுவே நடிகைகள் பின்னாடி சுத்தற உன் தறுதல மகனை வேற உள்ளே இழுத்து விட்டுட்டே…
????????

இப்படி நீ புடுங்கற ஆணி எல்லாமே, தேவையில்லாத ஆணியாத்தான் இருக்கு….
என்னாலேயே ஒன்னும் முடியலப்பா..

  • இது துரைமுருகனின் மைண்ட் வாய்ஸ்
    (இணையத்தில் வைரலாகி வரும் காமெடி ஷோ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.