செய்திகள்… சிந்தனைகள்… – 22.08.2019

Published:

1. முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் பல நாடகங்களுக்குப் பிறகு சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2. ராஞ்சியில் ஹிந்து என்று காட்டிக்கொண்டு இளம்பெண்ணை ஏமாற்றி கற்பழித்து, மதமாற்றி திருமணம் செய்து கடைசியில் முத்தலாக் கூறி விவாகரத்து.

3. கிறிஸ்தவ கல்வி நிறுவனம் தொடர்பான வழக்கில், கிறிஸ்தவ நிறுவனத்தின் அழுத்தத்தின் காரணமாக நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் கூறிய கருத்தை திரும்ப பெற்றுள்ளார்.

4. சி.எஸ்.ஐ (CSI) கிறிஸ்தவ நிறுவனம் இராணுவத்திற்கு சொந்தமான இடத்தை ரூ.60கோடிக்கு ஆட்டைய போட்டுள்ளது.

5. அந்நிய நேரடி முதலீட்டில் (FDI) முறைகேடு குற்றச்சாட்டிற்காக சிபிஐ (CBI) என்டிடிவி பிராணய் ராய் மற்றும் ராதிகா ராய் மேல் வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related articles

Recent articles

spot_img