செய்திகள்..சிந்தனைகள்…| 20.01.2021 | Seithikal Sinthanaikal | 20.01.2021|
1. யேசு அழைக்கிறார் நிறுவன மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு
2. இலங்கைக்கு கஞ்சா கடத்தல் PFI நிர்வாகி கைது
3. கடத்தலில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய சுங்க அதிகாரி பிடிபட்டார்.
4. Zoho நிறுவனரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதர் வேம்பு மீது கீழ்தரமான விமர்சனம்
5. சொந்த நாட்டிலேயே கிறிஸ்தவர்களால் அகதிகளாகப்பட்ட மலைவாழ் மக்களுக்கு மறுவாழ்வு கொடுத்தார் அமித்ஷா