செய்திகள்… சிந்தனைகள்… – 14.09.2019

வீடியோ

1. பெல்காம் மாவட்டத்தின் 6 வது பிஷப் டெரிக் பெர்னாண்டஸ் கர்நாடகாவில் பெலகாவி மாவட்டத்தில் இருக்கும் தேஷ்னூர் சர்ச்சில் காவி உடை, ருத்திராட்ச மாலையணிந்து, திலகமிட்டு ஹிந்து முறைப்படி வழிபாடு நடத்திய போட்டோ வெளியாகி சர்ச்சை

2. நீரவ் மோடி சகோதரர் நேகல் தீபக்ற்கு சர்வ தேச நீதிமன்றம் ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுத்துள்ளது.

3. ஸ்டாலின் என்ற பெயரால் எனக்கு பல சங்கடங்கள் ஏற்படுகிறது – ஸ்டாலின் குமறல்

4. இந்திய வங்கதேச எல்லையில் உள்ள பாகிஸ்தான் என்று குறிப்பிடப்பட்ட 8000 அடையாள கற்கள் அகற்றம்

5. மாதம் 7000ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்கள் அது தான் எங்கள் வாழ்வாதாரமாக இருந்து வந்தது என்று கேமிராவில் உண்மையை உடைத்த காஷ்மீர் கல்லெறி கலவரகாரர்கள். IndiaTodayவின் ரகசிய வீடியோ வெளியீடு

6. தில்லி பல்கலைக்கழக மாணவர் சங்க தேர்தலில் ABVPவியினர் தலைவர், துணைத்தலைவர், இணைச்செயலாளார் ஆகிய மூன்று பதவிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.