செய்திகள்… சிந்தனைகள்… – 25.09.2019

Published:

மொழிச்சிறுபான்மை பள்ளிகளில் தமிழ் தேர்வு எழுத 2022-ம் ஆண்டு வரை விலக்கு,

சிதம்பரம் தவறு செய்யவில்லை – மன்மோகன் ஆதரவு.

இ – புத்தகத்தில் கிறிஸ்தவ பாடல்கள், திருப்பதியில் மீண்டும் சர்ச்சை.

இந்தியாவின் தந்தை மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மோடி கவனித்துக் கொள்வார் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மாயாவதி முதன்மை செயலாளரின் 230 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துக்கள் பறிமுதல்

நாங்கள் பிரிட்டிஸ்காரர்கள் அல்ல ஐ.எஸ் தேசத்தினர் என இஸ்லாமிய மத போதகர்கள் .

பயங்கரவாத அமைப்பு ஜெய்-இ-முகமது மாற்றுப் பெயரில் செயல்படுகிறது.

Related articles

Recent articles

spot_img