செய்திகள்.. சிந்தனைகள்… – 03.10.2019

Published:

காந்தியின் 150வது பிறந்தநாள் விழா 20 ஆயிரம் கிராமத்தலைவர்கள் முன்னிலையில் பேசினார் மோடி.

காங்கிரஸ் மட்டுமே காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றி வருவதாக சோனியாகாந்தி பேச்சு.

ஹைதராபாத் நிஜாம் சொத்து பாகிஸ்தானுக்கு இல்லை – இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாக். தூதரகம் மூலம் பண உதவி

ஜம்மு காஷ்மீரில் அரசியல் தலைவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.

பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சியை பொதிகை டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யாத பெண் அதிகாரி இடைநீக்கம்.

Related articles

Recent articles

spot_img