செய்திகள்… சிந்தனைகள்… – 9.10.2019

Published:

ரபேல் ரக முதல் விமானத்தை பிரான்சிடம் இருந்து பெற்றுக்கொண்டார் ராஜ்நாத்சிங்.

காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் – சீனா.

மோடி – ஜின் பிங் தமிழகம் வருகைக்கும் மு.க.ஸ்டாலின், வைகோ வரவேற்பு.

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிர்நீத்தவர்களுக்கு மணிமண்டபம் – மு.க.ஸ்டாலின்.

பெண்களின் வளர்ச்சியை உறுதி செய்யவேண்டும் – பிரதமர் மோடி.

தெலுங்கானாவில் தசரா பண்டிகையின்போது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48000 போக்குவரத்து ஊழியர்கள் பணியிடைநீக்கம்.

Related articles

Recent articles

spot_img