Homeவீடியோசெய்திகள்... சிந்தனைகள்... 24.10.2019

செய்திகள்… சிந்தனைகள்… 24.10.2019

-

1.மகாராஷ்டிரா ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை , தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக முன்னிலை

2.உலக சமுதாயம் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பாரபட்சமாக இருக்கமுடியாது , அணிசேரா நாடுகள் கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் பேச்சு

3.தீபாவளியை முன்னிட்டு லஷ்கர் இ தொய்பா ஜமாத் – உத்- தவா இயக்கங்கள் தில்லி உட்பட முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டம்

4.பிரிட்டிஷ் கால IPC சட்டங்கள் மறுஆய்வு , மக்களை பாதுகாக்கவே சட்டம் பிரிட்டிஷாரை இல்லை

5.தமிழகத்தில் 6 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மந்திரிசபை ஒப்புதல்

6.முரசொலி இட விவகாரம் விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு தேசிய SC/ST ஆணையம் நோட்டீஸ்

7.பள்ளிகளில் ஹிந்து மாணவர்கள் அமைப்புகளுக்கு தடை கல்வித்துறைச் செயலாளர் சுற்றறிக்கை – செங்கோட்டையன் மறுப்பு

8.BSNL – MTNL இணைப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -