முரசொலி நில விவகாரம் தக்க தருணத்தில் ஆதாரத்துடன் அது பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிப்பேன் – ஸ்டாலின்.
திருவள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு, ருத்திராட்சம், விபூதி பட்டை அணிவித்து தீபாராதனை செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது.
ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகளின் புகாரின் அடிப்படையில் திருக்கோயில் மீட்பு போராளி ரங்கராஜன் கைது.
இந்து கடவுள்களின் படங்களை எரித்த கிறிஸ்தவ மதபோதகர் கைது
கேரள மாநிலம் அட்டப்பாடியில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி சுடும் பயிற்சி.
கர்தார்பூர் தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்ட வீடியோவில் காலிஸ்த்தான் பிரிவினைவாதிகள்.