செய்திகள்… சிந்தனைகள்… – 05.12.2019

தருமபுர ஆதினத்தின் 26வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பரிபூர்ணமடைந்தார்.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் – சினிமா டைரக்டர் டேனியல் ஸ்ரவண்

பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை கண்டித்தும், அனைத்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தக் கோரியும் கண்டன ஆர்பாட்டம் – ராஷ்ட்ர சேவிகா சமதி அறிவிப்பு

சபரிமலைக்கு மாலை போட்டதால் பள்ளிக்கு உள்ளே விட மறுத்த கிறிஸ்தவ பள்ளி

குஜ்ரால் பேச்சைக் கேட்டிருந்தால் சீக்கியர்கள் படுகொலையைத் தடுத்திருக்கலாம் – மன்மோகன் சிங்

- Advertisement -