செய்திகள்… சிந்தனைகள்… – 27.12.2019

மங்களூர் போராட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி – மம்தா பானர்ஜி.

ராகுல் பொய் பேசுவதில் வல்லவர் – பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா

கலவரங்களைத் தூண்டி விடுவோருக்குத் தகுந்த பாடம் புகட்டப்படும் – அமித்ஷா

முன்னாள் பாக். கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஹிந்து என்கின்ற காரணத்தினால் சகவீரர்களால் தரக்குறைவாக நடத்தப்பட்டார் – ஷோயப் அக்தர்.

அயோத்தியில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ்-இ-முஹம்மது அமைப்பு திட்டம்.

பைபிளையும், குரானையும் திருத்தி எழுத சீன அரசாங்கம் முடிவு.

தேசிய மக்கள் கணக்கெடுப்பு நடத்த 2010ல் சிதம்பரம் ஆதரவு – பாஜக ஆதாரம் வெளியிட்டது.

- Advertisement -