செய்திகள்… சிந்தனைகள்… 06.02.2020

Published:

CAA வால் முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை – ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் மீது அரசியல்கட்சி தலைவர்கள் விமர்சனம்.

அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அறக்கட்டளைக்கு அமைச்சரவை ஒப்புதல்- பிரதமர் மோடி.

CAA வுக்கு எதிரான போராட்டத்தில் தேசியக்கொடி அவமதிப்பு.

ஊழல் புகாரில் சிக்கிய 320 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு – மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்.

SRM பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கத்தி, கைத்துப்பாக்கியுடன் மோதல்.

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை விசாரணை.

Related articles

Recent articles

spot_img