பிராமண பெண்களை குறி வைக்கும் தமிழ் சினிமா vs திரௌபதியும் கர்மாவும்!
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பிராமணர்கள் ஜாதி ரீதியாக குறிவைப்பவர்கள் பற்றியும் சுய ஜாதியை காத்து கொள்ள படம் எடுப்பவர்கள் பற்றியுமான காணொளி. திராவடியான் சித்தாந்த பாதிப்பால் பிராமணர்களை மட்டும் குறிவைத்து தொடர்ந்து அவமதிக்கும் தமிழ் சினிமா பற்றி வெளிச்சம் போட்டு காட்டும் காணொளி.
பிராமண பெண்களை மட்டும் தொடர்ந்து குறிவைக்கும் தமிழ் சினிமாவின் வஞ்சம் பற்றிய விளக்கமும் புதிய மாற்றமாக குடும்பத்திற்கு பொருந்தாத அந்நிய ஜாதி காதல் வலையில் விழும் பெண்களையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளையும் சொல்லும் படம் பற்றிய கருத்தொளி.
Tamil cinema targetting only brahmin girls in all means explained by this video.



