Homeவீடியோசெய்திகள்… சிந்தனைகள்… 12.02.2020

செய்திகள்… சிந்தனைகள்… 12.02.2020

-

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவு.

மோடியையும், ட்ரம்பையும் கவிழ்க்க 7000 கோடி ரூபாய்.

SDPI கொலை செய்வதற்கான பயிற்சிகளை அளித்து வருகிறது – பிணராயி விஜயன்.

சட்டவிரோதமாக தமிழகத்தில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 40 பேர், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

பள்ளிவாசல் தெருவாக மாறிய திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் மேற்கு ரதவீதி.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -