செய்திகள்… சிந்தனைகள்… – 12.03.2020

வீடியோ

பாஜக வின் தமிழக தலைவராக திரு.L. முருகன் நியமனம்.

டெல்லி கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேச்சு.

சேலத்தில் CAA வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுக்கையிட முயன்றனர் முஸ்லீம்கள்.

திருச்சி ஹிந்துமுன்னணி பொறுப்பாளரின் இருசக்கர வாகனம் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

கோவையில் RSS காரரின் கடைக்குள் புகுந்து இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல்.

வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் CAA எதிர்ப்பு போராட்டத்திற்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.