செய்திகள் … சிந்தனைகள்…22.05.2020

Published:

தி.மு.க வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி பா.ஜ.கவில் இணைந்தார்

ஹலால் சான்றிதழ் போல் தார்மிக் சான்றிதழ் வேண்டும்

ரம்ஜான் நோம்பிறுக்க மார்கண்டேய கட்ஜு அழைப்பு முஸ்லீம் அல்லாதவர்களுக்கு பயனற்றது என்று முஸ்லீம் அடிப்படைவாதிகள் கருத்து

அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாதி இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டான்

மத்திய அரசு மற்றும் பா.ஜ.க மீது பொய்யாக குற்றம்சாட்டி மாட்டிக் கொண்டார் கேரள சுகாதார அமைச்சர்

காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்த எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு பி.எஸ்.பி, சமாஜ்வாடி மற்றும் ஆம் ஆத்மி கட்சி புறக்கணிப்பு

பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் சுதேசி பிரச்சாரம் செய்ய சுதேசி ஜாக்ரண் மஞ்ச் அழைப்பு

Related articles

Recent articles

spot_img