செய்திகள்… சிந்தனைகள்… – 20.06.2020

ஒரு அங்குல.இடத்தைக் கூட சீனா ஆக்ரமிக்கவில்லை – பிரதமர் மோடி

சீனாவுக்கு முன் மோடி சரண்டர் – இராகுல்காந்தி குற்றச்சாட்டு

கல்வான் பள்ளதாக்கை வேகமாக சென்றடைய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

லே பகுதியை சீனா ஆக்ரமிக்கவேண்டும் – காங்கிரஸ் தலைவர் விருப்பம்

மசூதியில் பதுங்கிய பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்

- Advertisement -