இலங்கை அதிபர் தேர்தலில் 52.25% வாக்குகள் பெற்று கோத்தபய ராஜபக்ஷே வெற்றி.
இலங்கை தேர்தலையே பொதுவாக்கெடுப்பு முடிவாக கருதி அங்கு தனி தமிழீழம் அமைக்க ஐ.நா முன்வர வேண்டும் – ராமதாஸ்.
அயோத்தி தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு – முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்.
கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் பெறும் காஷ்மீர் மாணவர்களின் எண்ணிக்கை 74% அளவுக்கு உயர்ந்துள்ளது.
சேவையில் சிறந்த நாடாக இந்தியா விளங்குவதாக CAF அறிக்கை.
மத்திய ரிசர்வ் போலீஸ் முகாம்களை நோட்டம் இட்ட மாவோயிஸ்டுகளின் ஆளில்லா விமானம்.
மத்திய குளிர்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்.