உலகத் தரம் வாய்ந்த கல்வி , ஆய்வுக்கும் புதுமைக்கும் உத்வேகம் , வேலை தேடும் நிலையிலிருந்து , வேலை வாய்ப்பை உருவாக்கும் நிலை, சுமையின்றி கல்வி பயில ஏற்பாடு , நவீன யுகத்தை நமதாக்கத் தேவையான அம்சங்கள் என்று தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பம்சங்களை விளக்கும் பிரதமர் மோடி அவர்களின் பேச்சை தமிழில் கேளுங்கள்!
Popular Categories



