வைரமுத்து பேச்சுக்கு திருக்கோஷ்டியூர் மாதவன் கண்டனம்

ஆண்டாள் குறித்து ஜபாளையத்தில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், அவதூறாகப் பேசிய வைரமுத்துவைக் கண்டித்தும், அந்தப் பேச்சை அப்படியே பிரசுரித்த தினமணி ஆசிரியர் வைத்தியநாதனைக் கண்டித்தும் வைணவ அறிஞர் திருக்கோஷ்டியூர் மாதவன் பேச்சு….