இளையராஜா குறித்த தரமற்ற தலைப்பு; பத்திரிகையை காறித் துப்பிய கஸ்தூரி!

Published:

இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது பெற்றிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா குறித்து சாதி இனப் பெயரைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்ட ஆங்கில நாளிதழை நடிகை கஸ்தூரி காறித் துப்பி அதனை டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.

வைரல் வீடியோ ! பிரபல பத்திரிகையை காறி துப்பிய நடிகை கஸ்தூரி ! ilayaraja , kasthuri

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img