எது கடமை…. வரியா? சமூக சேவையா?

வீடியோ

புதுதில்லி டவுன் ஹாலில் சிஸ்கோ அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றுகையில் தன்னார்வரலான நான்ஸி அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் பிரதமர் மோடி அவர்கள், ”சமூக சேவை என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதி. நாட்டிற்கு நம் பங்களிப்பு என்பது வரி கட்டுவதுடன் முடிவதில்லை. உண்மையில் நாம் ஏதாவது ஒரு தொண்டு செய்யும் போது தான் உண்மையான மனநிறைவு உண்டாகிறது. நீங்கள் அனைவருமே இதை உணர்ந்திருப்பீர்கள் என்று ஒரு நாட்டின் சிறந்த குடிமகனின் கடமை எது” என்பதை நமக்கு எடுத்து கூறி இருக்கிறார்.

இந்த உரையின் தமிழாக்கம்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.