சபரிமலையில் 10 முதல் 50 வயது பெண்களுக்கு அனுமதி – கிறிஸ்தவ சதி

Published:

கடந்த ஆண்டு சபரிமலை தீர்ப்பு வெளி வந்தவுடன் ஸ்ரீடிவியில் பதிவிட்ட காணொளியின் மூன்றாவது பகுதியை இன்று மறு ஒளிபரப்பு செய்கிறோம்!

1950ம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஏற்பட்டது தீ விபத்து என்று நம்ப வைக்கப்பட்டது .உண்மையில் இது கிறிஸ்தவ சதி என்பதை ஆதார பூர்வமாக சொல்கிறார் திரு. பால. கௌதமன் அவர்கள்.

இந்துக்களே! கிறிஸ்தவர்கள் நம் ஐயப்பன் கோவிலில் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களை இந்த காணொளியை பார்த்து அறிவோம்!

சபரிமலையையும் , சபரி யாத்திரையையும் சீர்குலைக்கச் செய்யும் கிறிஸ்தவ சதிக்கு இந்தத் தீர்ப்பு உதவி செய்யும் !

இந்த வீடியோவை அதிக அளவில் பரப்பி இந்துக்கள் விழிப்புணர்வு கொள்ளச் செய்வோம்!!

நம் சபரிமலையின் புனிதம் காக்க சபரிமலை போராட்டத்திற்கு நம்மை அர்ப்பணிப்போம்!

Related articles

Recent articles

spot_img