செய்திகள்… சிந்தனைகள்… – 12.09.2019
நிதின் கட்கரி வீட்டு முன் காங்கிரசார் ஆர்பாட்டம்
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் – வைகோ கோரிக்கை
பரூக் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார் வைகோ.
சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி.
எடப்பாடி வெளிநாட்டுப் பயணம் நிறைவு. வெள்ளை அறிக்கை கேட்கும் ஸ்டாலின்.



