செய்திகள்… சிந்தனைகள்… – 11.09.2019

Published:

விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவு மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினம்.

பாக்.,பித்தலாட்டம்:ஆடம்பர பங்களாவில் பயங்கரவாதி மசூத் அசார்.

பாக்., மனுவில் ராகுல், ஒமர் பெயர்கள்.

ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் சென்னையில் கைது.

குத்தகை ஏலம்..” வடபழனி முருகனுக்கே விபூதி அடித்த தி.நகர் MLA.

நேபாளத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல்; பிரதமர் நரேந்திர மோடி, கே.பி.ஒலி தொடங்கி வைத்தனர்.

கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img