ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
எட்டாம் கேள்வி:
பசுவதையக் காரணமாகக் கொண்டு கும்பலாகத் தாக்குவது நியாயமா?
பசுப்பாதுகாப்பு எவ்வாறு சாத்தியப்படும்?
பசுப் பாதுகாப்பு சட்டம் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. பசுவை கடத்துபவர்களின் மீதான தாக்குதல்கள் அதிகமாகி வருகின்றன இதற்கு தீர்வு தான் என்ன?