ஆர்.எஸ்.எஸ். தலைவர் அளித்த பதில்களின் தமிழாக்கம் உங்களுக்காக ஸ்ரீ டிவியில்..
ஒன்பதாம் கேள்வி:
மதமாற்றம் என்பது மனிதபலம், பணபலம் மற்றும் கபடத்தால் நடைபெறுகிறதா?
இதற்காக நாடு தழுவிய சட்டம் இயற்றப்படவேண்டுமா?
எல்லா மதங்களும் வழிபாட்டு முறைகளும் சமம் என்றால், மதமாற்றத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?



