இந்தியப் பெருங்கடலை ஒட்டியுள்ள மாயோட்டி என்ற குட்டித் தீவின் கரைப் பகுதியில் ஏற்பட்ட அதிர்வு குறித்த மர்மம் நீடித்து வருகிறது.

கடந்த மாதம் 11-ஆம் தேதி காலை 9.30 மணி அளவில், ஆப்பிரிக்காவுக்கும் மடகாஸ்கருக்கும் இடையே உள்ள தீவில் 20 நிமிடங்கள் நீடித்த நிலஅதிர்வு ஆப்பிரிக்கா, ஜாம்பியா, கென்யா, நியுசிலாந்து, கனடா, ஹவாய் போன்ற பல இடங்களில் உணரப்பட்டது.

11 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிர்வு பரவியபோதும், இதன் பாதிப்பை யாரும் உணரவில்லை. இதுபோன்ற அதிர்வை இதற்கு முன்பு கண்டதே இல்லை என்கின்றனர் விஞ்ஞானிகள்.

அடுத்தடுத்து நிகழ்ந்த நில அதிர்வுகளின் தொடர் அலையாக இருக்கக் கூடும் என்று கருதும் விஞ்ஞானிகள்,  இந்த அதிர்வு, நிலநடுக்கமா, நீர்மூழ்கிக் கப்பலில் செய்யப்பட்ட அணு ஆயுத சோதனையா எனவும் அவர்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

News in brief:  Mysterious rumblings detected off Mayotte, a French island situated between mainland Africa and Madagascar in the Mozambique Channel, have left scientists with a serious head-scratcher, as they’ve found themselves at a loss to explain a strange seismic event.

Between May and November of this year, the island was struck by a series of low-grade earthquakes, with the strongest clocking in at a magnitude of 5.8 on May 15, according to National Geographic. But that’s not the phenomenon that has scientists up in arms.

Recently, on November 11, a rumble was churning up off the northeast coast of the island that ultimately shook up the entire planet. And no, this wasn’t the result of an earthquake, as none were detected at the time. This strange phenomenon started a few minutes before 9:30 a.m. UT.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.