காசியில் பாரதி தங்கி இருந்த நாட்களில் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் நடந்த சுவையான சம்பவங்களை பாரதியின் தங்கை மகன் திரு.கிருஷ்ணன் அவர்கள் எவ்வாறு பதிவு செய்தார் என்பதை தமிழாகரர். பேராசிரியர் திரு சாமி தியாகராசன் அவர்கள் கூறக் கேட்போம்!
பாரதியின் புகழை அனைவருக்கும் பரப்புவோம்!
மேலும் பல வீடியோக்களுக்கு…
www.shreetv.tv