திருப்பாவை – 12: ஏபிஎன் ஸ்வாமியின் விளக்கம் (வீடியோ)

ஆன்மிகம் திருப்பாவை வீடியோ

மார்கழி வைபவம் புதுயுகம் சேனலில் ஶ்ரீAPN ஸ்வாமியின் மார்கழி ஸ்பெஷல் மார்கழி மாதம் முழுவதும் காலை 6.30மணிக்கு காணத்தவறாதீர்கள்…

திருப்பாவை பாடல் 12

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர*
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!*
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி*
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற*
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்*
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!*
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.