திருவெம்பாவையின் 11வது பனுவலை நாம் இன்று காண்போம்.
மொய்யார் தடம் பொய்கைக்கு புக்கு முகேர் என்னக் என்று தொடங்கும் பாடலை இன்று காண்போம்.
இந்தப் பாடலில் உன்னை பாடினாலே அனைத்தையும் அடைந்து பேரின்பநிலை வந்துவிட்ட உணர்வு எங்களுக்கு கிடைக்கிறது. இந்த நிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள் செய்வாயாக என்று மாணிக்கவாசகர் இறைவனிடம் கேட்கிறார்.



