GST – கல்விக் கடன் – LED விளக்குகள் – சாதனை என்ன?

வீடியோ

தினந்தோறும் மோடி : GST – கல்விக் கடன் – LED விளக்குகள் – சாதனை என்ன?

மத்திய அரசு GST அமல்படுத்தி நாட்டிற்கு லாபகரமான ஒரு சூழ்நிலையை எப்படி ஏற்படுத்தியது, LED விளக்குகள் விநியோகித்ததன் மூலம் நாட்டின் மின்சார பற்றாக்குறையை எப்படி சமாளித்தது, மாணவர்களுக்கு கல்வி கடன் கொடுக்கும் முறையை எப்படி சுலபமாக்கியது போன்ற அரசின் சாதனைகளை திரு. மோடி அவர்கள் தமிழில் கூறக் கேட்போம்..

மேலும்  வீடியோக்களுக்கு…

www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவி சானலில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv

#மோடி #நரேந்திரமோடி #Modi #PMModi #GST #LED #UJWALA #EducationLoan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.