இணைந்து செயல்படுவோம்! இளைஞர்களுக்கு மோடி அழைப்பு!

Published:

என்னை கண்டாலே இன்று நிறைய பேருக்கு பிடிக்காது. சிலரை நானே உருவாக்கியிருக்கேன். நாட்டில் மக்களோட பணத்தை கொள்ளையடிச்சவங்களுக்கு நான் முற்றுபுள்ளி வைத்திருக்கேன். அதனால் அவர்கள் எல்லாம் சேர்ந்து என்னைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தை உருவாக்க முயல்கிறார்கள். இது இயல்பு தானே! ஆனால், நான் தேர்தலை மனதில் கொண்டு இவற்றுகெல்லாம் பயப்படாமல் என் தேச மக்களுக்காக பணி ஆற்றியிருக்கிறேன். இந்த பணிகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வேன். எனக்கு என் நாட்டு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இளைஞர்களாகிய நீங்களும் அரசு செய்த நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்லுங்கள்! எதிர்மறை எண்ணத்தை மாற்றி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுச் செல்ல என்னோட பணியாற்ற வாருங்கள் என்று மோடி அவர்கள் இளைஞர்களை அழைப்பதை தமிழில் கேட்போம்..

மேலும் பல வீடியோக்களுக்கு… www.shreetv.tv

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீடிவி சானலில் பதிவு செய்யுங்கள்
www.youtube.com/shreetv

Related articles

Recent articles

spot_img