இடைவிடாது உழைப்பேன்… நாட்டை முன்னேற்றுவேன்…

வீடியோ

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வதற்காகத் தான் பிரதமரானேன். பிரதமர் பதவியை ஏற்றெடுத்தேன். இந்தப் பணியை கடமையாக கருதுகிறேன். இதை ஒரு பதவியாக நான் கருதவில்லை. கடமையாற்ற அயராது உழைப்பேன். என் இலட்சியத்தை அடைவேன் என்று நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தன் பயணப் பாதையை மீண்டும் தெளிவு படுத்தியதை தமிழில் கேட்போம்…

மேலும் பல வீடியோக்களுக்கு…www.shreetv.tv

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.