நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

ஆன்மிகச் செய்திகள் வீடியோ

அனைவருக்கும் நரசிம்ம ஜெயந்தி வாழ்த்துகள் !

சித்திரை மாத ஸ்வாதி நட்சத்திர தினத்தில் காலையும் இரவு இல்லாமல் சாயங்கால நேரத்தில் நரசிம்மர் அவதரித்தார். இன்று (19.05.2019) இவ்வருட நரசிம்ம ஜெயந்தி அனுசரிக்கப்படுகிறது. ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் என்றவுடன் அவருடைய உக்ரம் தான் நினைவுக்கிற்கு வரும் அனைவருக்கும். ஆனால் ஆள்வார்களும், வைஷ்ணவ ஆசார்யார்களும் அவரை எப்படி பார்க்கிறார்கள். ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் தான் அனைத்தும் என்று போற்றுகிறார்கள் என்பது போன்ற விசயங்களையெல்லாம் மிக எளிமையாக விளக்கி கூறுகிறார் திருமதி பிரவீணா.

இன்றைய இந்த நரசிம்ம அவதார தினத்தில் இந்த செய்திகளை கேட்டு நாமும் அவரை பக்தி செய்து நம்முடைய நலனுக்கும், இந்த தேசநலனுக்கும் பிரார்த்திப்போம் வாருங்கள் !

மேலும் பல வீடியோக்களுக்கு… www.shreetv.com  ஸ்ரீடிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீடிவி சானலில் பதிவு செய்யுங்கள்.. www.youtube.com/shreetv

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.