ஹிந்து – இந்தியா கமல்ஹாசனுக்குத் தெரியுமா?

வீடியோ

இந்தியர் என்ற அடையாளம் சமீபத்தில் ஏற்பட்டது. இந்து என்பதை மதமாக கொள்வது அறியாமை. இந்தியா என்ற அடையாளம் அநாதியானது.

ஹிந்து என்ற அடையாளமும் தொன்மையானது என்று நம்புபவர்கள் புரியலன்ற சோமாரிகள் என்று கௌரவமாக பட்டம் வழங்கியுள்ளார் கமல்ஹாசன்.

நம் நாட்டின் வரலாறும் இலக்கியங்களும் ஆன்மிக நூல்களும் என்ன சொல்கின்றன? கமல்ஹாசன் சொல்வது சரியா? வேத, புராண, சங்க இலக்கிய, கல்வெட்டு, வரலாறு போன்ற தரவுகளின் அடிப்படையில் சோமாரி யார்? என்பதை முடிவு செய்ய இந்தக் காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…

உள்நோக்கம் கொண்ட பொய்ப்பிரச்சாரத்திற்கு முடிவு கட்டுங்கள்….

ஸ்ரீ டிவியின் நிகழ்ச்சிகளை உடனுக்குடன் காண ஸ்ரீ டிவியில் பதிவு செய்யுங்கள் www.youtube.com/shreetv

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.