செய்திகள்… சிந்தனைகள்… – 25.07.2019

Published:

செய்திகள்… சிந்தனைகள்… – 25.07.2019

  1. சட்டவிரோத செயல்கள் தடுப்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேறியது.

  2. ”ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கம் மூலமாக சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றனர் இதற்கு நடவடிக்கை தேவை” பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு திறந்த மடல்

3.இந்துக்களை அழிவிலிருந்து பாதுகாக்க இந்தியா தலையிட வேண்டும் – சிவஞானம் ஸ்ரீதரன் வேண்டுகோள்

  1. முன்னாள் பிரதமர்கள் நினைவாக டெல்லியில் பிரம்மாண்ட் அருங்காட்சியகம் – மோடி அறிவிப்பு

  2. இராகுல் இந்தியா திரும்பிய பிறகு அடுத்தத் தலைவர் குறித்து முடிவு – ஹரீஷ் ராவத்

  3. எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்கிறார்.

  4. பிரிட்டன் புதிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியேற்பு – மோடி வாழ்த்து

  5. 59 நிமிட லோன் இணையதளம் மூலம் 80% லோன் உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

  6. 15 நிமிடம் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டால் போதும் நாங்கள் யார் என்பதை நிரூபித்துக்காட்டும் என்று மீண்டும் ஒரு முறை பயங்கரவாத மிரட்டல்.

  7. பாகிஸ்தானில் ஆயுதம் ஏந்தியுள்ள 40,000 பயங்கரவாதிகள் 400 குழுக்களாக இயங்கி வருகிறார்கள் இம்ரான் கான் ஒப்புதல்

https://www.youtube.com/watch?v=0Pls7lJiAGo

 

#Pakistan #பாகிஸ்தான் #மோடி #இராகுல் #59நிமிடலோன் #இம்ரான்கான் #எடியூரப்பா #Yeddyurappa #Modi

Related articles

Recent articles

spot_img