செய்திகள்… சிந்தனைகள்… – 26.07.2019

வீடியோ

செய்திகள்… சிந்தனைகள்… – 26.07.2019

  1. இன்று கார்கில் தினம் அனுசரிப்பு – இராணுவ தளபதி பிபின் ராவத் கார்கில் போன்ற ஊடுருவலை இனியும் முயற்சிக்கவேண்டாம் என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை

  2. டோக்லாம் பிரச்சினையில் அமைதி சீன இராணுவம் வெள்ளை அறிக்கை

  3. ஜாகிர்நாயக் பேச்சால் பயங்கரவாதிகளாக மாறியதாக மஹாராஷ்டிராவில் கைதான 10 பேர் ஒப்புதல் வாக்குமூலம்

4.முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது.

5.கௌதம் நவ்லாக்காவிற்கு ஹிஜ்புல் முஹாதீன், காஷ்மீர் பிரிவினைவாதிகள் மற்றும் நக்ஸல் குழுக்களுடன் தொடர்பு இருப்பது அம்பலம்

  1. மேற்வங்கத்தில் ஜெய் மம்தா, திரிமுணல் ஜிந்தாபாத் என்று கூற மறுத்த பேராசிரியர் மற்றும் மாணவிகளுக்கு மேல் அடி உதை

  2. சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் செளத்ரி பாராட்டு

  3. இஸ்ரோவின் ஆண்ட்ரிக்ஸ் நிறுவனம் 239 விண்கலன்களை கடந்த 3 ஆண்டுகளில் ஏவி 6289 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.

  4. பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகள் மீது இம்ரன் கான் நடவடிக்கை எடுக்கவேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார்

#ImranKhan

#இம்ரான்கான்
#Pakistan
#பாகிஸ்தான்
#டோக்லாம்
#Docklam
#ISRO
#இஸ்ரோ
#கார்கில்
#kargil
#ZahkirNayak
#ஜாகிர்நாயக்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.