செய்திகள்… சிந்தனைகள் – 30.07.2019

Published:

1.எடியூரப்பா நம்பிக்கை வாக்கு ஓட்டெடுப்பில் வெற்றி – மீண்டும் முதலமைச்சராகிறார்.

  1. டி.ராஜா, சீதாராம் யெச்சூரி மூன்றாவது முறையாக சந்திப்பு

  2. 17 எதிர்கட்சிகளின் கடிதத்தை நிராகரித்தார் வெங்கைய்ய நாயுடு

  3. அசாம் கான் மன்னிப்பு கோரினார்

  4. பிக்பாஸ்-3 சரவணன் மன்னிப்பு கோரியுள்ளார்

  5. ஜம்மு காஷ்மீர் போலீஸார் காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் மசூதிகளின் விவரங்களை சேகரித்து உள்துறைக்கு அளித்துள்ளனர்.

  6. முன்னாள் நெல்லை மேயர் உமாமகேஸ்வரியின் கொலை வழக்கில் தி.மு.கவின் சீனியம்மாவின் மகன் கைது.

  7. தமிழ்க் கூடம் அமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கையும், தமிழகத்தின் எதிர்காலமும் என்ற தலைப்பில் தேசிய கல்விக் கொள்கை குறித்து ஒரு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது

  8. கேரள காங்கிரஸ் இளைஞர் அணியினர் கம்யூனிஸ்ட்டின் தாழ்த்தப்பட்ட எம்.எல்.ஏ போராட்டம் நடத்தியப் பின் அந்த இடத்தை சாணம் கொண்டு சுத்தம் செய்துள்ளனர்.

  9. நேற்று (29.7.2019) சர்வதேச புலிகள் தினம் அனுசரிப்பு

Related articles

Recent articles

spot_img