29 C
Chennai
28/10/2020 2:23 PM

பஞ்சாங்கம் அக்.28 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் அக்.28ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |
More

    கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

    அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

    மதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

    விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

    Source: Vellithirai News

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

    அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள்

    அடுத்த பாகுபலி..! ஆர்.ஆர்.ஆர். படத்தின் பீம் டீஸர்!

    பிரம்மாண்ட இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்.ஆர்.ஆர். ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், Source: Vellithirai News

    சுற்றுலா சென்ற காதலர்கள்! கண்முன்னே காதலிக்கு நடந்த சோகம்!

    lover

    கனடாவில் பனிப்பாறை ஒன்றைக்காண்பதற்காக சென்ற சுற்றுலா பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் மூன்று பேர் உயிரிழந்தார்கள், பலர் படுகாயமடைந்தார்கள். இந்த விபத்தில் தன் காதலியை பறிகொடுத்த டெவன் எர்னஸ்ட்(23), அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால் தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டாள் என்கிறார். தன் காதலி டியோன் ஜோசலின் துரோச்சர் (24)உடன் வடக்கு பாட்டில்ஃபோர்ட்யில் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்ந்திருக்கிறார் டெவன் எர்னஸ்ட்

    மலைகளை பார்த்தே இராத தன் காதலியையும், தன் சகோதரி ஒருவரையும் அழைத்துக்கொண்டு, தன் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக ஆல்பர்ட்டா புறப்பட்டபோதுதான் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு சரிவில் செல்லும்போது, திடீரென பேருந்தின் முன் பக்க சக்கரங்கள் தேயும் சத்தத்தைக் கேட்டதாக கூறுகிறார் டெவன் எர்னஸ்ட். இத்தனைக்கும் மலைப்பாதையில் செல்வதற்கேற்ற வகையில் பிரமாண்ட சக்கரங்கள் கொண்ட பேருந்து அது.

    அடுத்து, தூக்கி வீசப்பட்டு, தலை பேருந்தில் மேல் பகுதியில் மோதி நினைவிழந்து, பின் நினைவு வந்தபோது தன் அருகே தன் காதலி டியோன் ஜோசலின் துரோச்சர் கிடப்பதைப் பார்த்திருக்கிறார்டெவன் எர்னஸ்ட்t. அவருக்கு லேசாக மூச்சு வருவதைப் பார்த்ததும், தன் சகோதரியை தேடிச் செல்ல, அவர் பத்திரமாக இருப்பதை உறுதி செய்துகொண்டபின், மீண்டும் தன் காதலியைக் காணவந்த எர்னஸ்ட்க்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஆம்,டியோன் ஜோசலின் துரோச்சர் இறந்து கிடந்திருக்கிறார்.

    நாடித்துடிப்பையும் மூச்சையும் பரிசோதித்து, அவருக்கு உயிரில்லை என்பது தெரிந்ததும், அவரது தலையை தன் மடியில் வைத்துக்கொண்டு அரை மணி நேரம் கதறியிருக்கிறார் டெவன் எர்னஸ்ட். அந்த பேருந்தில் சீட் பெல்ட் மட்டும் இருந்திருந்தால், தன் காதலி உயிரிழந்திருக்கமாட்டார் என்று கூறும் டெவன் எர்னஸ்ட், எனக்கு என் காதலி வேண்டும் என கதறுவதைப் பார்த்தால் கல் மனமும் கரைந்துபோகும்.

    Latest Posts

    கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

    அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்டிருந்த இளைஞர்… மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

    மதுரையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மெக்கானிக் அரசு மருத்துவமனையில் மாடியில்

    விஜய் சேதுபதி கிட்ட பேசிட்டேன்… ஆனாலும் மிரட்டுறாங்க.. யாரு என்னன்னே தெரியல..! : சீனுராமசாமி அலறல்!

    விஜய் சேதுபதியிடம் பேசிவிட்டேன், ஆனாலும் எனக்கு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது, யார் என்ன என்று தெரியவில்லை, சினிமாவில் உள்ள அரசியலும் எனக்குத் தெரியவில்லை என்று  ‘அப்பாவி’ போல் அலறியுள்ளார்  இயக்குனர் சீனுராமசாமி!

    Source: Vellithirai News
    Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

    சமூகத் தளங்களில் தொடர்க:

    18,009FansLike
    257FollowersFollow
    15FollowersFollow
    72FollowersFollow
    957FollowersFollow
    17,300SubscribersSubscribe

    கிஸான் திட்டத்தில் முறைகேடு செஞ்சவங்க… அக்.31க்குள் பணத்த திருப்பிக் கொடுத்துடுங்க!

    அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப் படும் என்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் எச்சரிக்கை விடுத்து அறிக்கை

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!

    என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி.

    சதுரகிரி மலைக்குச் செல்ல அனுமதி! ஐப்பசி மாத பூஜைகளுக்காக..!

    சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்ல அனுமதி…. ஐப்பசி மாத பிரதோஷம், பௌர்ணமி பூஜைகளுக்காக

    வரலாற்றில் முதல் முறையாக… பக்தர்கள் இன்றி… குலசை சூரசம்ஹாரம்!

    முதன்முறையாக பக்தர்கள் இன்றி சூரசம்ஹாரம் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    நவராத்திரி நிறைவு விழா: அம்பு எய்தல் நிகழ்ச்சி!

    சோழவந்தான் தென்கரை விக்கிரமங்கலம் தேனூர் திருவளவயநல்லூர் திருவேடகம் ஆகிய கிராமங்களில் நவராத்திரி

    ரெண்டு மோசடி… மூணு துரோகம்: திருமா சர்ச்சைப் பேச்சின் பின்னணி!

    இந்த மூன்று கேள்விகளுக்கும் நேர்மையாக பதிலளிக்க ஏதாவது ஒரு திராவிடக் குஞ்சோ, சிறுத்தைக் குட்டியோ தயாரா?

    தி.க., கும்பலுக்கு… சில கேள்விகள்! திராணி இருந்தா பதில் சொல்லுங்க!

    ஏனெனில் - அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு 'நிஜமாகவே' அறிவு உண்டு.

    ஸ்டாலின், திருமாவளவன் இதற்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டும்: கொந்தளிக்கும் பாஜக., பிரமுகர்!

    மதரீதியான மோதல்களை தூண்டிவிட முனைந்த இவர்கள் மீது, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
    Translate »