பிரிட்டன் இளவரசர் திருமணத்தில் செல்போனுக்கு தடை

06 May18 brittan - 2026பிரிட்டன் இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் வரும் சனிக்கிழமை Windsor Castle உள்ள St George’s Chapel-ல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சில

இவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000 மேற்பட்டோர் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இவர்கள் திருமணத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு சில விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதை பிரபல ஆங்கிலநாளிதழ் வெளியிட்டுள்ளது.

  • இவர்கள் திருமணத்திற்கு செல்பவர்கள் கால் விரல்கள் தெரியும் படி உள்ள ஷுக்களை அணிந்து செல்லக் கூடாது.
  • திருமணத்தின் போது மகாராணி 06 May18 brittan - 2026தேவாலயத்தில் இருந்து வெளியேறும் வரை யாரும் அங்கிருந்து வெளியில் செல்லக்கூடாது.
  • திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் திருமணத்தைப் பற்றி பத்திரிக்கைகளில் சொல்லக் கூடாது.
  • செல்போன்கள் மற்றும் செல்பி போன்றவைகள் எடுப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
  • ஹை கீல்ஸ் கொண்ட செருப்புகளை அணிந்து செல்லக் கூடாது.
  • திருமணத்தின் போது தேவாலயத்தில் உள்ளே இருப்பவர்கள் அனைவரும் தொப்பி போட்டிருக்க வேண்டும்.
  • கை மற்றும் கால்கள் மூடிய நிலையில் இருக்கும் உடைகளை கட்டாயம் அணிந்து வர வேண்டும்.
  • திருமணத்திற்கு வருபவர்கள் கண்டிப்பாக மது அருந்தி வரக் கூடாது.
  • திருமணத்திற்கு பரிசு பொருட்கள் வேண்டாம் என்று புதுமண தம்பதிகளான ஹரி-மெர்க்கல் கூறியுள்ளனர். அப்படி பரிசு பொருட்கள் கொடுக்க விரும்புவோர் அதை பணமாக டிரஸ்ட்டுக்கு கொடுத்துவிடும் படி கூறியுள்ளனர்.
ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

Entertainment News

Popular Categories